தொடர் லாக் அப் மரணங்கள்: ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Jun 2022 10:42 AM IST